Thursday, April 23, 2009

உயிரால் ஒன்றியும்
உடலால் ஏன் பிரிவு?

கடவுளே...!

கல்யாணம் வரை
காத்திருக்க எங்களால் இயலாது!

ஓர் விண்ணப்பம் உனக்கு...

அவளின் எட்டாத முதுகின்
அழுக்காக மாற்றிவிடு என்னை!

ஒட்டிக்கொண்டே
ஓட்டிவிடுகின்றோம் வாழ்க்கையை....!

2 comments:

அப்பாவி முரு said...

//அவளின் எட்டாத முதுகின்
அழுக்காக மாற்றீவிடு என்னை!//

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பழமைபேசி said...

நல்லா இருக்கு....

//ஒன்றீயும்//

ஒன்றியும்

//வழ்க்கையை//

வாழ்க்கையை

//மாற்றீவிடு //

மாற்றிவிடு