Thursday, April 23, 2009

வாழ்த்துக்கள்


காசில்லாத கல்லூரி விடுதி மாணவன்

கடைசி டூத் பேஸ்ட்டை பிழிந்த்தெடுப்பது போல்!

என் இதயத்தின்

எல்லா அன்புகளையும்

பிழிந்த்தெடுத்து

வாழ்த்துகிறேன்....

பிறந்த நாள் வாழ்த்துகள்!!!

-------------------------------------------------------------------
பிறந்த நாள் என்னுடைய பிளாக்கிற்குத் தான்!!

6 comments:

கார்க்கிபவா said...

//பிறந்த நாள் என்னுடைய பிளாக்கிற்குத் தான்!!//

இதெல்லாம் ஓவருங்க :)))

வாழ்த்துகள்

வால்பையன் said...

என்னுடய வாழ்த்துக்களும்

வேர்டு வெரிபிகேசனை தூக்குங்க!

அப்பாவி முரு said...

//பின் குறிப்பு:-




பிறந்த நாள் என்னுடைய பிளாக்கிற்குத் தான்!!//

ஓ பந்த் லீவு, பிளாக் ஆரம்பிக்க பயன்படுதா??

பழமைபேசி said...

வாழ்த்துகள்!


//பிழிந்த்தெடுத்து //
பிழிந்தெடுத்து...

Suresh said...

ஹ ஹா ;)

நல்லா இருக்கு தொடர்ந்து எழுதுங்க தலைவா

//பிறந்த நாள் என்னுடைய பிளாக்கிற்குத் தான்!!//

ஓ பந்த் லீவு, பிளாக் ஆரம்பிக்க பயன்படுதா??//

ஹ ஹ

நிஜமா நல்லவன் said...

இதெல்லாம் ரொம்ப ஓவருங்க.....ஆனாலும் வாழ்த்துக்கள்!